Siddha Treament

வாழ்க வளமுடன்
அகத்தியர் நல்வாழ்வு மருத்துவமனை
ஈரோடு

நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்த நோய்களை குணமாக்க அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவம்

1. குழந்தைப் பேறு இல்லாமை - ஆண்களின் விந்தணு சார்ந்த குறைபாடுகள், பெண்களின் கருத்தரிப்பாமை குறித்த குறைபாடுகள்
இதுவரை 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சித்த மருத்துவ முறையில் உருவாகி உள்ளனர்
2. பெண்களின் மாதவிலக்கு, மாதவிலக்கு நிற்கும் காலத்திய பிரச்சனைகள்
3. ஆண்மைக் குறைவு தொடர்பான பிரச்சனைகள்
4. ஆஸ்துமா அலர்ஜி, சளி, இருமல், தும்மல், சளியினால் வரும் காய்ச்சல், மூக்கடைப்பு, மூக்கில் சதை
5. நாளமில்லா சுரப்பி கோளாறுகள், தைராய்டு பிரச்சனைகள்
6. அனைத்து மூட்டுகளிலும் வலி, சரவாங்கி, வாதம், முழங்கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி, இடுப்பிலிருந்து கால் முழுவதும் வலி
7. முகவாதம், பக்கவாதம், கை, கால் சரியாக செயல்பட முடியாமை, குதிகால் வலி
8. சர்க்கரை வியாதி, அதன் பக்க விளைவுகள்
9. தலைவலி, ஒருபக்க தலைவலி
10. முடிகொட்டுதல், இளநரை, பொடுகு
11. சரும நோய்கள், அரிப்பு, தடிப்பு, கை, கால் வெடிப்பு, ஊறல், படை, அலர்ஜி
12. காமாலை நோய், உடல் சூடு
13. முகப்பரு, தேமல், கரப்பான், சொரியாசிஸ்
14. இரத்த அழுத்தம், ஆரம்பநிலை இருதய நோய்கள், இரத்த குறைபாடு
15. வயிற்றுப்புண், வயிற்றுவலி, வாய்வுக் கோளாறு, மலச்சிக்கல்
16. சிறுநீரக நோய்கள், கல்லடைப்பு, சதை அடைப்பு, மூத்திர எரிச்சல், சிறுநீரகக் கல்
17. டான்சில்
18. குழந்தைகளின் நோய்கள்
19. கிருமித் தொற்றால் ஏற்படும் காய்ச்சல்கள்
20. ஆரம்ப நிலை புற்றுநோய்கள்